ருத்ராவின் குறும்பாக்கள்--(2)
குறும்படம்
கனவின் செங்கடல் பிளந்து
மூன்று நிமிடங்களில்
வாழ்ந்து காட்டுவது.
அரசியல்
கெட்ட வார்த்தைகளை
உருட்டித்திரட்டி தரும்
எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்
எழுத்தும் பொருளும் ஒலிப்பாய் துளிர்ப்பதற்கு முன்னேயே சொட்டுகளாய் உதிரும் குறும்பாக்கள் இவை.சமுதாயமே ஒரு மனசாட்சியாய் குறுகுறுப்பதும் உண்டு.இதோ அச்சொல் துளிகள் ....அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்